ஜாதிமறுப்பு இணையேற்பு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, January 5, 2022

ஜாதிமறுப்பு இணையேற்பு

வாசுதேவன் - கண்ணகி ஆகியோரின் மகள் மோனிஷா - அசோகன் - பூரணி ஆகியோரின் மகன் பிரசன்னா இவர்களின் ஜாதிமறுப்பு இணையேற்பு நிகழ்வை ஆயிரம் விளக்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் நா. எழிலன், பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன் முன்னிலையில் திராவிட மாணவர் கழக மாநில செயலாளர் பிரின்சு என்னாரெசு பெரியார் நடத்தி வைத்தார். பின்னர் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து மணமக்கள் வாழ்த்து பெற்று பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய வளர்ச்சிக்காக ரூ.1500 வழங்கினர்.

No comments:

Post a Comment