6.1.2022 வியாழக்கிழமை
மேட்டூர் மாவட்ட கழக கலந்துரையாடல் கூட்டம்
எடப்பாடி: மாலை 4.30 மணி * இடம்: தந்தை பெரியார் படிப்பகம், சின்னமணலி (அரசினர் பெண்கள் மேல்நிலைப்பள்ளி எதிரில்) எடப்பாடி * வரவேற்புரை: ஆ.சத்தியநாதன் (நகர கழக தலைவர்) * தலைமை: கா.நா.பாலு (மாவட்டச் செயலாளர்) * முன்னிலை: கை.முகிலன் (பெரியார் பெருந்தொண்டர்), மு.சண்முகசுந்தரம் (நகர கழக அமைப்பாளர்), க.கிருட்டிணமூர்த்தி (மாவட்டத் தலைவர்), பெ.சவுந்திரராசன் (பொதுக்குழு உறுப்பினர்) * தொடக்கவுரை: சி.சுப்பிரமணியன் (சேலம் மண்டலத் தலைவர்) * கருத்துரை: பழனி.புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்) * பொருள்: தமிழ்ப்புத்தாண்டு மற்றும் தைப்பொங்கல் விளையாட்டு விழா சிறப்பாக நடத்துவது சம்பந்தமாக, தந்தை பெரியார் முத்தமிழ் மன்றம் தொடங்குவது சம்பந்தமாக, உறுப்பினர் சேர்க்கை மற்றும் கழக ஆக்கப்பணிகள் சம்பந்தமாக * விழைவு: கழக உறுப்பினர்கள் மற்றும் பகுத்தறிவாளர்கள் தவறாமல் கலந்து கொள்ளவும் * நன்றியுரை: கா.ரவி (நகர செயலாளர்) * இவண்: திராவிடர் கழகம் - மேட்டூர் கழக மாவட்டம்.
No comments:
Post a Comment