அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட வகுப்பினர்
கூட்டமைப்பு (AIBCF)
பூலே, அம்பேத்கர், கவுரவ்ஷாலி &
ஆதர்சவாடி முகிம் (PAGAAM)
அனைத்திந்திய பிற்படுத்தப்பட்ட சிறுபான்மை
சமூக ஊழியர்களின் கூட்டமைப்பு (BAMCEF)
ஆகிய அமைப்பினரின் ஒருங்கிணைப்பில்
தேசிய இணைய அரங்கம்
மாநிலங்களின் பங்களிப்பிலான மருத்துவ & பல் மருத்துவப் படிப்பிற்கான அனைத்திந்திய ஒதுக்கீட்டில் பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு : சமூகநீதியின் வெற்றி விழா
சமூகநீதிக்கான போராட்டத்தை முன்னெடுத்து
சமூகநீதி இயக்கத்திற்கான கூட்டு தேசியத் திட்டம்
நாள்: 26.01.2022
நேரம் : முற்பகல் 11 மணி [இணைய வழி]
வரலாற்றுச் சிறப்புமிக்க சாதனை படைத்து
சமூகநீதிப் போராட்டத்தை வழி நடத்திடும்
மாண்புமிகு, திரு. மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர், தமிழ்நாடு,
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம் அவர்களுக்குப் பாராட்டு
சமூகநீதி இயக்கத்திற்கான
கூட்டு தேசியத் திட்டம் (2022-2024)
நிகழ்ச்சி நிரல்:
வரவேற்பு: மாண்பமை நீதியரசர் வி. ஈஸ்வரய்யா
கூட்டுநர் & அமைப்பாளர், தலைவர், கிமிஙிசிதி
முதன்மை உரை:
திரு. பி. வில்சன்
முதுநிலை வழக்குரைஞர், நாடாளுமன்ற மாநிலங்களவை உறுப்பினர்
தலைப்பு:
மருத்துவ & பல் மருத்துவப் படிப்பில்
பிற்படுத்தப்பட்டோருக்கு 27 விழுக்காடு இடஒதுக்கீடு - போராட்ட வெற்றி
சிறப்பு விருந்தினரின் தலைமை உரை:
மாண்புமிகு, திரு. மு.க. ஸ்டாலின்
முதலமைச்சர், தமிழ்நாடு
தலைவர், திராவிட முன்னேற்றக் கழகம்
சிறப்புரை வழங்கிடல்:
மாண்புமிகு திரு. சாகன் சந்திரகாந்த் புஜ்பல்
அமைச்சர், உணவு, குடிமைப் பொருள் வழங்கல் & நுகர்வோர் பாதுகாப்பு,
மகாராஷ்டிர மாநில அரசு
மாண்புமிகு திரு. டெரிக் ஓ'பிரைன்
மாநிலங்களவை உறுப்பினர்,
நாடாளுமன்ற கட்சித் தலைவர், அனைந்திந்திய திரிணாமுல் காங்கிரஸ்
மாண்புமிகு திரு. ஈ.டி.முகம்மது பசீர்
நாடாளுமன்ற உறுப்பினர், நாடாளுமன்ற கட்சித் தலைவர்,
இந்திய யூனியன் முஸ்லீம் லீக், கேரளா
ஆசிரியர் திரு. கி.வீரமணி
தலைவர், திராவிடர் கழகம், தமிழ்நாடு
திரு. பி.டி. போர்கர்
நிறுவனர், (BAMCEF)
மாண்புமிகு டாக்டர் ஆடிமுலப்பு சுரேஷ்
கல்வி அமைச்சர், ஆந்திரப் பிரதேச மாநில அரசு
மாண்புமிகு திரு. மனோஜ் குமார் ஜா
நாடாளுமன்ற உறுப்பினர், ராஷ்ட்ரிய ஜனதா தளம்
மாண்புமிகு நீதியரசர் திரு. வீரேந்திரசிங் யாதவ்
மேனாள் நீதிபதி, அலகாபாத் உயர்நீதிமன்றம்,
நிறுவனர் - சாமாஜிக் சேத்னா அறக்கட்டளை
திரு. சர்தார் ஜிஜேந்தர் சிங் ஜால்வி
நிறுவனர், PAGAAM
திரு. ஹரி எப்பனபள்ளி
தலைவர், முதன்மை இந்தியா அறக்கட்டளை (அமெரிக்கா)
பங்கேற்றிட அன்புடன் அழைக்கிறோம்
https://www.youtube.com/c/aibcatv
குறிப்பு: நிகழ்ச்சி ஆங்கிலத்தில் நடைபெறும்
No comments:
Post a Comment