கரோனா துளிகள்...! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, January 10, 2022

கரோனா துளிகள்...!

*           சென்னை பல்கலைக்கழகப் பருவத் தேர்வுகள் தள்ளி வைப்பு.

*           முகக்கவசம் அணியாதவர்களிடம் சென்னை மாநகராட்சி - ரூ. 26 இலட்சம் வசூல்.

*           தமிழ்நாட்டில் புதிதாகக் கரோனா தொற்று - 12,895.

*           மதுரை - கல்மேடு பகுதியில் கரோனா அச்சம் காரணமாக விஷம் குடித்த குடும்பத்தில் தாய், 4 வயது மகன் மரணம்.

*           வேலூர் சி.எம்.சி. மருத்துவமனையில் பணிபுரியும் 200 பேருக்குக் கரோனா.

*           புதிய உருமாறிய வைரஸ் சைப்ரசில் கண்டு பிடிப்பு.

*           இந்தியாவில் புதிதாக ஒரு இலட்சத்து 60 ஆயிரம் பேருக்கு கரோனா - உயிர் இழப்பு 327.

 

No comments:

Post a Comment