கையில் காவி கயிறு கட்டி, நெற்றியில் செந்தூரப் பொட்டுடன் காட்சி அளிக்கும் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக துணைவேந்தர் வி.திருவள்ளுவன், பல்கலையில் வருகின்ற பிப்ரவரி 3 மற்றும் 4 ஆம் தேதி நடைபெறவுள்ள பன்னாட்டு கருத்தரங்கில் பாஜக மாநிலச் செயலாளர் இராம.சீனிவாசனை சிறப்பு விருந்தினராக சாஸ்தா பல்கலைக்கழக சிறப்புப் பேராசிரியர் என்ற போர்வையில் அழைத்துள்ளார்.
திருவள்ளுவன் துணைவேந்தர் ஆனது முதல், இராம.சீனிவாசன் வாரம் ஒருமுறையாவது காவல்துறையினரின் பாதுகாப்புடன் தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கு வந்து துணைவேந்தர் அறையில் (பூட்டிக் கொண்டு) நீண்ட நேரம் துணை வேந்தருடன் ஆலோசனையில் ஈடுபட்டு வருகிறாராம்.
No comments:
Post a Comment