புதுச்சேரி ஜி.கே.எம் என்கிற கோ.கிருட்டிணமூர்த்தி அளித்த பெரியார் உலக நிதி ரூ.20,000-க்கான காசோலையை தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களிடம் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன் வழங்கினார். வடலூர் ராயல் லாட்ஜ் உரிமையாளர் எம்.ரஜினி அப்பாஸ் ஓர் ஆண்டு விடுதலை சந்தாவையும், பண்ருட்டி டிஆர்வி நிறுவன உரிமையாளர் டிஆர்வி.பி.யுவராஜ் தந்தை பெரியார், அன்னை மணியம்மையார், ஆசிரியர் படங்கள் பதித்த நாட்காட்டியையும் தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வழங்கினார்கள். (பெரியார் திடல் - 03.01.2022).
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment