மலேசியாவில் கற்போம் பெரியாரியம் நூல் வெளியீடு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, January 30, 2022

மலேசியாவில் கற்போம் பெரியாரியம் நூல் வெளியீடு

மலேசியத் தலைநகர் கோலாலம்பூரில் "கற்போம் பெரியாரியம்"  நூல் வெளியிடப்பட்டது. பெரியாரியல் சிந்தனையாளர்கள், பெரியார் பெருந்தொண்டர்கள் நேரிலும் அஞ்சல் வழியாகவும் நூல்களைப் பெற்றுக் கொண்டனர். தேநீர் விருந்தும் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சி மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவரும் தோட்ட நிர்வாகிகள் அமைப்பின் தலைவருமான மு.கோவிந்தசாமியால் ஏற்பாடு செய்யப்பட்டது

No comments:

Post a Comment