மொழிப் போர் தியாகிகளுக்கு நமது வீர வணக்கம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

மொழிப் போர் தியாகிகளுக்கு நமது வீர வணக்கம்!

மொழி, பண்பாட்டு உரிமைகளுக்காகப் பாடுபட்டுநடராசன், தாளமுத்து தொடங்கி உயிர்த் தியாகம் செய்த அத்துணைப் பேருக்கும் நமது வீர வணக்கம்! வீர வணக்கம்!!


கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை

25.1.2022


No comments:

Post a Comment