ஆட்சி பாதுகாப்பது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, January 7, 2022

ஆட்சி பாதுகாப்பது

ஆட்சியின் அனுமதியினாலும், பாதுகாப்பினாலும்தான் மேல் ஜாதியானும், செல்வவானும் வாழ முடிகிறதே தவிர, இயற்கைக்கு  - நீதிக்கு - சமத்துவத்திற்கு விரோதமான நிலையில், தானாக ஒரு விநாடியும் வாழ முடியாது.  

(பெரியார் 86ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.50)

No comments:

Post a Comment