படத்திறப்பு - நினைவேந்தல்
நாள்:
9.1.2022 ஞாயிற்றுக்கிழமை,
காலை 10.30 மணி
இடம்:
இரா.கோபால் இல்லம்,
இராயபுரம், திருவாரூர்
படத்தினை திறந்து வைத்து நினைவுரை
திராவிடர் கழக தலைவர் ஆசிரியர் கி.வீரமணி
மாநில கழக பொறுப்பாளர்கள் மற்றும் அனைத்து கட்சி நிர்வாகிகள், நண்பர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நினைவுரையாற்றுகிறார்கள்
விழைவு:
நினைவில் வாழும் இரா.கோபால் குடும்பத்தினர், இராயபுரம்.
No comments:
Post a Comment