மொழிப் போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மரியாதை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

மொழிப் போர் தியாகிகளுக்கு முதலமைச்சர் மரியாதை

தமிழ்நாடு முதலமைச்சர்  மு.. ஸ்டாலின் இன்று  (25.1.2022) மொழிப்போர் தியாகிகள் நாளையொட்டி, சென்னை, கிண்டி, காந்தி மண்டப வளாகத்தில் உள்ள மொழிப்போர் தியாகிகள் மணி மண்டபத்தில், தமிழ் மொழி காக்க இன்னுயிர் நீத்த தியாகிகளை நினைவுகூரும் வகையில் அவர்களது படங்களுக்கு மலர் தூவி மரியாதை செலுத்தினார். இந்நிகழ்வில்  அமைச்சர் பெருமக்கள், நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரசு உயர் அலுவலர்கள் கலந்துகொண்டனர்.

No comments:

Post a Comment