எம்.ஜி.ஆர். சிலை சேதத்திற்குக் கண்டனம்! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, January 25, 2022

எம்.ஜி.ஆர். சிலை சேதத்திற்குக் கண்டனம்!

தஞ்சையில் மேனாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களின் சிலை சேதப்படுத்தப்பட்டுள்ளது என்ற செய்தி வந்துள்ளது. இச் செயல் கடும் கண்டனத்திற் குரியதாகும். இத்தகைய போக்கு தொடரா வண்ணம் சிலையைச் சேதப்படுத்தியவர்கள் மீது காவல்துறை மூலம் கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.

- கி.வீரமணி,

தலைவர்,

திராவிடர் கழகம்

சென்னை       

25.01.2022     

 

 

 

No comments:

Post a Comment