9.1.2022 ஞாயிற்றுக்கிழமை
புதுச்சேரி மாநில திராவிடர் கழகம் மற்றும்
புதுவை முரசு தொலைக்காட்சி இணைந்து நடத்தும் காணொலி கூட்டம்
வாரங்கள்: 96, காணொலி: 235
புதுச்சேரி: மாலை 6.30மணி * Zoom Meeting ID: 6879321797. Pass: Kural * தலைமை உரை: சிவ.வீரமணி (தலைவர், புதுச்சேரி மாநில திராவிடர் கழகம்) * சிறப்பு உரை: மரு. மா.அன்புமணி * தலைப்பு: தமிழர் திருநாளும் தந்தை பெரியாரும் * சிறப்பு பறை இசை நிகழ்ச்சி: வி.இளவரசி சங்கர் & பெ.பிரசாந்த் (புதுச்சேரி எதிரொலி கலைக்குழு) * நேரலை: YouTube - Puduvai Murasu TV
10.1.2022 திங்கட்கிழமை
ஆத்தூர் திராவிடர் கழகம் இளைஞரணி நடத்தும் தை -1 தமிழ்புத்தாண்டு சிறப்புக்கூட்டம்
பெத்தநாயக்கன்பாளையம்: மாலை 6.00 மணி * இடம்: கோட்டக்கரை திடல், பெத்தநாயக்கான்பாளையம்* வரவேற்புரை: பிச்ச.பழனிவேல் (ஒன்றிய அமைப்பாளர், பகுத்தறிவு ஆசிரியரணி) * தலைமை: அ.சுரேஷ் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர்) * முன்னிலை: சி.எஸ்.சுப்பிரமணியன் (மண்டலத் தலைவர்), விடுதலை சந்திரன் (மண்டலச் செயலாளர்), த.வானவில் (ஆத்தூர் மாவட்டத் தலைவர்), நீ.சேகர் (ஆத்தூர் மாவட்டச் செயலாளர்), வா.தமிழ்பிரபாகரன் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி தலைவர்), வே.அண்ணாதுரை (ஆத்தூர் நகர கழக தலைவர்) * தொடக்கவுரை: பழனி புள்ளையண்ணன் (பொதுக்குழு உறுப்பினர்) * சிறப்புரை: அதிரடி முனைவர் க.அன்பழகன் (மாநில கிராம பிரச்சார குழு அமைப்பாளர்), இரா.ராஜுவ்காந்தி (மாநில தகவல் தொழில் நுட்ப பிரிவு இணைச் செயலாளர், திமுக) * நன்றியுரை: கு.செல்வம் (மண்டல இளைஞரணிச் செயலாளர்) * ஏற்பாடு: ஆத்தூர் மாவட்ட திராவிடர் கழக இளைஞரணி
15.1.2022 சனிக்கிழமை
தை 1 தமிழ்ப்புத்தாண்டு - பொங்கல் விழா திராவிடர் திருநாள் கலைநிகழ்ச்சி பெரியார் படிப்பகம் 18ஆம் ஆண்டு விழா -
மோகனா வீரமணி கல்வி அறக்கட்டளை
18ஆம் ஆண்டு பரிசளிப்பு விழா
கண்ணந்தங்குடி: மாலை 5.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம் அருகில் கண்ணந்தங்குடி கீழையூர் * வரவேற்புரை: இரா.வெற்றிக்குமார் (மாநில இளைஞரணி துணைச்செயலாளர், திராவிடர் கழகம்) * தலைமை: நா.வெங்கடேசன் (மாவட்ட இளைஞரணி செயலாளர், திராவிடர் கழகம்) * முன்னிலை: ஜெகநாதன் (ஒன்றியத் தலைவர்), இரா.சிவக்குமார் (மாநில பகுத்தறிவு ஆசிரியரணி அமைப்பாளர்) * 10ஆம் வகுப்பு தேர்வில் முதல் மூன்று இடங்களை பெற்ற மாணவர்களுக்கு ஊக்கத்தொகை மற்றும் அரசு உயர்நிலைப்பள்ளி மாணவர்களின் தனிப்பயிற்சிக்கு உதவித்தொகை வழங்கி சிறப்புரை: அன்பில் மகேஸ்பொய்யாமொழி (பள்ளி கல்வித்துறை அமைச்சர், தமிழ்நாடு அரசு) * சிறப்பு அழைப்பாளர்கள்: துரை.சந்திரசேகான் (தஞ்சை மத்திய மாவட்ட செயலாளர், திமுக), எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் (நாடாளுமன்ற உறுப்பினர், உயர்நிலை செயல்திட்ட குழு உறுப்பினர், திமுக), எம்.இராமச்சந்திரன் (மேனாள் ஒரத்தநாடு தொகுதி சட்டமன்ற உறுப்பினர், திமுக), டிகே.ஜி.நீலமேகம் (சட்டமன்ற உறுப்பினர், தஞ்சை மாநகரச்செயலாளர், திமுக), கே.டி.மகேஷ்கிருஷ்ணசாமி (மேனாள் சட்டமன்ற உறுப்பினர், திமுக), எல்.ஜி.அண்ணா (மாவட்ட பொருளாளர், திமுக), டாக்டர் அஞ்சுகம் பூபதி (மாவட்ட மருத்துவரணி அமைப்பாளர், திமுக), பார்வதி சிவசங்கர் (ஒரத்தநாடு ஒன்றிய பெருந்தலைவர், திமுக), ஜெ.கார்த்திகேயன் (ஒரத்தநாடு கிழக்கு ஒன்றிய செயலாளர், திமுக), கு.செல்வராசு (ஒரத்தநாடு வடக்கு ஒன்றியச்செயலாளர், திமுக), செல்ல.இரமேஷ் (ஒரத்தநாடு மேற்கு ஒன்றியச்செயலாளர், திமுக), மா.முருகையன் (ஒரத்தநாடு தெற்கு ஒன்றிய செயலாளர், திமுக), சுபாஆனந்தன் (மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்), சி.மாரிமுத்து (ஊராட்சி மன்றத் தலைவர், கண்ணை கிழக்கு , திமுக), ஆறுமுகம் (மாவட்ட வழக்குரைஞரணி துணை அமைப்பாளர், திமுக), என்.கிருஷ்ணக்குமார் ((ஒரத்தநாடு பேரூர் செயலாளர், திமுக), பா.சிலம்பரசன் (ஒன்றிய குழு உறுப்பினர், தி.மு.க)
* பாராட்டுரை: வீ.அன்புராஜ் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்), எல்.கணேசன் (தேர்தல் பணிக்குழுத்தலைவர், திமுக), க.புனிதா,
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்), சி.அமர்சிங் (தஞ்சை மாவட்ட தலைவர்), மு.அய்யனார் (மண்டலத் தலைவர்), அ.அருணகிரி (தஞ்சை மாவட்ட செயலாளர்), முனைவர் அதிரடிக.அன்பழகன் (மாநில கிராம பிரச்சாரக்குழு அமைப்பாளர்) * கருத்துரை: மா.அழகிரிசாமி (மாநில ஊடகத்துறை தலைவர், ப.க.), வி.மோகன் (மாநில ப.க. பொதுச்செயலாளர்), ஆர்.பி.எஸ்.சித்தார்த்தன் (மன்னார்குடி கழக மாவட்டத் தலைவர்), வெ.ஜெயராமன் (காப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை:
இரா.இராஜதுரை (கிளைக்கழக இளைஞரணி தலைவர்) * குறிப்பு: மாலை 5 மணிக்கு தமிழோசை கலைக்கூடம் வழங்கும் பறையிசை பல்சுவை நிகழ்ச்சி * ஏற்பாடு: திராவிடர் கழகம், இளைஞரணி, மகளிரணி, மாணவர் கழகம், கண்ணந்தங்குடி கீழையூர், உரத்தநாடு ஒன்றியம்
No comments:
Post a Comment