அரியலூர், ஜன. 31- 27.01.2022 அன்று அரியலூர் வாலாசா நகரத்தில் பெரியார் பெருந்தொண்டர்கள் சட்ட எரிப்பு வீரர்கள் வெங் கடாசலம், சண்முகம் இல்ல விழாவில் ச. வசந் தன் அனைவரையும் வர வேற்று உரையாற்றினார்.
மாவட்ட தொழிலாளர் அணி தலைவர் சி. சிவக் கொழுந்து, பொதுக் குழு உறுப்பினர் நா.செல் லமுத்து, ஒன்றிய தலைவர் மு.மருதமுத்து, ஒன்றிய செயலாளர் மு. கோபால கிருட்டிணன், நகர தலைவர் துரை.காம ராசு, நகர செயலாளர் குதங்கராசு ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கா.தமிழரசன்- வ.சண் முகப்பிரியா ஆகியோர் களின் இணை ஏற்பு விழாவினை உணர்ச்சிப் புலவர் வை.நாத்திகநம்பி தலைமையேற்று நடத்தி வைத்தார். அரியலூர் சட்டமன்ற உறுப்பினர் வழக்குரைஞர் கு.சின்னப்பா வாழ்வியல் உரையாற்ற விழா இனிதே துவங்கியது.
அதனைத் தொடர்ந்து மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக மாநில விவசாய அணி துணைத் தலைவர் கி.ராஜேந்திரன், மண்டலத் தலைவர் பொறியாளர் இரா. கோவிந்தராசன், மண் டல செயலாளர் சு.மணி வண்ணன், பொதுக்குழு உறுப்பினர் சி.காமராசு, பெங்களூரு பொதுக்குழு உறுப்பினர் இராசாராம், மாவட்ட தலைவர் நீல மேகம், மாவட்ட செயலா ளர் க.சிந்தனைச் செல் வன், மாவட்ட அமைப் பாளர் இரத்தின.இரா மச்சந்திரன், மண்டல இளைஞரணி தலைவர் பொன். செந்தில்குமார், மாவட்ட தொழிலாளர் அணி செயலாளர்
வெ.இளவரசன், செந்துறை ஒன்றிய செயலாளர்
மு.முத்தமிழ்ச் செல்வன், தமிழ் களம் அரங்க நாடான், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்றக் கழக ஒன்றிய செயலாளர் சங்கர், நகர செயலாளர் வழக்குரைஞர் மனோகரன், மற்றும் வெ. நெப் போலி யன் ஆகியோர் வாழ்த் துரை வழங்கினார். இறுதி யாக சு.ஹிட்லர் அனைவ ருக்கும் நன்றி தெரிவித்தார்.
No comments:
Post a Comment