செய்தியும், சிந்தனையும்....! - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Thursday, January 6, 2022

செய்தியும், சிந்தனையும்....!

கடவுளின் வேலை?

*           அகிலேஷ் சிங் யாதவை கிருஷ்ணர் சபித் திருப்பார்.

- .பி. முதலமைச்சர் ஆதித்யநாத்

>>           கடவுளுக்கு வேலை சபிப்பதும், கொல்லு வதும்தானா?

படியளக்கும் பெருமாள் யார்?

*           அர்ச்சகர், பூசாரிகளுக்குப் புத்தாடை - முதலமைச்சர் வழங்கினார்.

>>           எல்லாம் முதலமைச்சர் 'கிருபை!'

No comments:

Post a Comment