"தினமலர்" வெளியிட்ட தலைப்புச் செய்தியில் பிற்பட்ட வகுப்பினர் என்று குறிப்பிட்டுள்ளது. அவர்களாக பிற்படவில்லை - பார்ப்பனிய ஆதிக்க - வருணாசிரமத்தால்தான் பிற்படுத்தப்பட்டுள்ளனர். அதனை மூடிமறைக்கத்தான் "தினமலர்" பிற்பட்டவர் என்று குறிப்பிடுகிறது. பார்ப்பனர்கள் தம் ஒவ்வொரு சிறு அசைவிலும் கூட அவர்களின் விஷத்தைக் கொட்டிக் கொண்டுதான் இருப்பார்கள் - எச்சரிக்கை!
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment