பெரியார் கேட்கும் கேள்வி! (608) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (608)

இந்த சட்டசபைப் பதவிப் பைத்தியமானது, மதுக்கடை, தாசி வீடு செல்வது போன்றது. இதில் ஆசை வந்துவிட்டால் சூதாடி போன்ற உணர்ச்சி ஏற்பட்டு எப்படிப்பட்ட நல்லவனையும் கெடுத்து ஒழுக்கமற்ற காரியம் செய்யவும் தூண்டி விடுகிறது. சட்டசபை எண்ணம் தோன்றும் போதே பொய், பித்தலாட்டம், பிரச்சாரம், வஞ்சகம், துரோகம் இவைகளில் தேர்ச்சி பெறவே முயல்கிறார்கள் - இல்லையா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment