தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நிதி, சந்தாக்கள் வழங்கல் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, February 5, 2022

தமிழர் தலைவரிடம் பெரியார் உலகம் நிதி, சந்தாக்கள் வழங்கல்

 

படம் 1: பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் வி.மோகன், The Modern Rationalist  வளர்ச்சி நிதியாக ரூபாய் 500/- அய் (அய்நூறு மட்டும்) தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கி மகிழ்ந்தார். பகுத்தறிவாளர் கழகத் தலைவர் இரா.தமிழ்செல்வன், வேல்.சோ.நெடுமாறன் ஆகியோர் உடனிருந்தனர்.

படம் 2: ஆவடி மாவட்டச் செயலாளர் .இளவரசன் ரூபாய் 1,700 (உண்மை சந்தாக்கள் - 2 (ரூ.700), பெரியார் உலகம் நிதி ரூபாய் 1000) அய், தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களிடம் வழங்கினார். மாநில அமைப்புச் செயலாளர் வி.பன்னீர்செல்வம், ஆவடி மாவட்ட அமைப்பாளர் உடுமலை வடிவேல், கொரட்டூர் பெரியார், அண்ணா, கலைஞர் பகுத்தறிவு பாசறை ஒருங்கிணைப்பாளர் இரா.கோபால் ஆகியோர் உடனிருந்தனர்.  (பெரியார் திடல், 3.2.2022)

No comments:

Post a Comment