கோவை,குனியமுத்தூர் பகுதி 87ஆவது வார்டு, தி.மு.க. வேட்பாளர் பாபு அவர்கள் வேட்புமனு தாக்கல் செய்வதற்கு முன் குனியமுத்தூர் அண்ணா நகரில் உள்ள தந்தை பெரியார் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். உடன் கோவை மாவட்ட கழகச் செயலாளர் தி.க.செந்தில்நாதன், அமைப்பாளர் மு.தமிழ்செல்வம், குனியமுத்தூர் லோகநாதன், மு.அல்லாபிச்சை, மு.விஜயகுமார் மற்றும் தோழர்கள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment