6.2.2022 ஞாயிற்றுக்கிழமை
திண்டிவனம், விழுப்புரம், விருத்தாசலம், கல்லக்குறிச்சி, சிதம்பரம், கடலூர் மற்றும் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களின் பகுத்தறிவாளர் கழகம், பகுத்தறிவு ஆசிரியரணி, பகுத்தறிவு எழுத்தாளர் மன்ற கலந்துரையாடல் கூட்டம்
புதுச்சேரி: காலை 10.30 மணி * இடம்: பெரியார் படிப்பகம், இராஜா நகர், புதுச்சேரி. (புதிய பேருந்து நிலையம் அருகில்) * பொருள்: பகுத்தறிவாளர் கழக பொன்விழா நிறைவு, மாநாடு உறுப்பினர் சேர்க்கை, மாடர்ன் ரேஷனலிஸ்ட் உறுப்பினர் சேர்க்கை * வரவேற் புரை: வி.இளவரசி சங்கர் (துணை பொதுச்செயலாளர். பகுத்தறிவாளர் கழகம், புதுச்சேரி) * முன்னிலை: மாவட்ட தலைவர்கள், பகுத்தறிவாளர் கழகம் * ஒருங்கிணைப்பு: கு.இரஞ்சித்குமார் (மாநில துணைத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * தலைமை: இரா.தமிழ்ச்செல்வன் (மாநிலத் தலைவர், பகுத்தறிவாளர் கழகம்) * கருத்துரை: வி.மோகன் (பொதுச்செயலாளர், பகுத்தறிவாளர் கழகம்), தமிழ் பிரபாகரன் (மாநில தலைவர், பகுத்தறிவு ஆசிரிய ரணி), சிவ.வீரமணி (புதுவை மாநில தலைவர், திராவிடர் கழகம்), இர.சடகோபன் (புதுவை மண்டல தலைவர், திராவிடர் கழகம்), இர.இராசு (அமைப்பாளர், திராவிடர் கழகம், புதுச்சேரி) * நன்றியுரை: வீ.முருகேசன் (தலைவர், கல்லக்குறிச்சி மாவட்டம், பகுத்தறிவாளர் கழகம்).
கொரட்டூர் பகுத்தறிவுப் பாசறை 300ஆம் வாரம்
கொரட்டூர்: மாலை 7 மணி * இடம்: தொடர்வண்டி நிலைய சாலை, தி.மு.க. கிளை அலுவலகம், கொரட்டூர், சென்னை * வரவேற்பு: இரா.கோபால் - பாசறை ஒருங்கி ணைப்பாளர் * தலைமை: பா.முத்தழகு * வாழ்த்துரை: ஜோசப் சாமுவேல், அம்பத்தூர் தி.மு.க. சட்டமன்ற உறுப் பினர் * தலைப்பு: ”கவிவேந்தர் க.வேழவேந்தன் படத் திறப்பு, நினைவேந்தல்” * சிறப்புரை: புலவர் வெற்றியழகன் (தலைவர் - தொல்காப்பியர் தமிழ்ச் சங்கம்), பேராசிரியர் அஸ்வர்யா, சிவக்குமார், ஜெயந்தி, கு.சங்கர், எம்.டி.ஆர்.நாக ராஜன் (தி.மு.க) டி.எஸ்.பி.ராஜகோபால், ஜோசப் சாமு வேல் (அம் பத்தூர் பகுதிச் செயலாளர் - தி.மு.க) * நன்றி : பெரியார் பிஞ்சு இளையநிலா (மாணவர் கழகம் - தி.மு.க).
11.2.2022 வெள்ளிக்கிழமை
தந்தை பெரியார் இல்லம் திறப்பு விழா
வடக்குத்து: காலை 7 மணி * இடம்: எண். 50, சிறீராம் கோவி நகர், (காவல் நிலையம் எதிரில்), வடக்குத்து * வரவேற்புரை: சி.தர்மலிங்கம் (திமுக தகவல் தொழிற் நுட்ப அணி ஒருங்கிணைப்பாளர், குறிஞ்சிப்பாடி (மேற்கு) ஒன்றியம், அய்யா வாகனப் புகை பரிசோதனை மய்யம், வடக்குத்து) * தலைமை: முனைவர் துரை.சந்திரசேகரன் (பொதுச்செயலாளர், திராவிடர் கழகம்) * இல்லத் திறப்பாளர்: மாண்புமிகு சி.வெ.கணேசன் (தொழிலாளர் நலன் மற்றும் திறன் மேம்பாட்டுத்துறை அமைச்சர், மாவட்ட கழகச் செயலாளர், கடலூர் மேற்கு மாவட்டம்) * முன்னிலை: சபா.இராசேந்திரன் (நெய்வேலி தொகுதி சட்டமன்ற உறுப்பினர்), சபா.பாலமுருகன் (பண்ருட்டி ஒன்றிய பெருந்தலைவர்), அ.குணசேகரன் (குறிஞ்சிப்பாடி (மேற்கு) ஒன்றிய பொறுப்புக்குழு தலைவர்) * விழைவு: சி.தர்மலிங்கம், சி.செந்தமிழ்ச்செல்வி
No comments:
Post a Comment