தமிழ்நாடு சட்டப் பேரவை சிறப்பு கூட்டம் கூட்டப்பட்டு 'நீட்' தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா இரண்டாவது முறையாக நேற்று (8.2.2022) நிறைவேற்றப்பட்டது. அது நிறைவேற்றப்பட்ட அன்றே ஆளுநருக்கு அனுப்பி வைக்கப்படும் என்று பேரவைத் தலைவர் மு. அப்பாவு அறிவித்திருந்தார். அதனடிப்படையில் அந்த சட்டமசோதாவிற்கு அலுவல் ரீதியான ஒப்புதல் வழங்கப்பட்டு நேற்று மாலை 5.30 மணி அளவில் ஆளுநர் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு விட்டது.
Wednesday, February 9, 2022
‘நீட்’ தேர்வு விலக்கு கோரும் சட்ட மசோதா ஆளுநர் அலுவலகத்தில் மீண்டும் ஒப்படைப்பு
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment