யார் சமதர்மவாதி? - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, February 28, 2022

யார் சமதர்மவாதி?

நாஸ்திகனாகவோ, நாஸ்திகனாவதற்குத் தயாராகவோ, நாஸ்திகன் என்று அழைக்கப் படுவதற்குக் கலங்காதவனாகவோ இருந்தால் ஒழிய ஒருவன் சமதர்மம் பேச முடியவே முடியாது

(பெரியார் 85ஆவது விடுதலை பிறந்த நாள் மலர், பக்.86)

No comments:

Post a Comment