சென்னை புத்தகக்காட்சிப் பாதைகளுக்கு கலைஞர் உள்ளிட்ட பெருமக்களின் பெயர்கள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, February 27, 2022

சென்னை புத்தகக்காட்சிப் பாதைகளுக்கு கலைஞர் உள்ளிட்ட பெருமக்களின் பெயர்கள்

 தென்னிந்திய புத்தக விற்பனையாளர்கள் மற்றும் பதிப்பாளர்கள் சங்கம் (பபாசிசார்பில் சென்னை நந்தனம் ஒய்.எம்.சி.. உடற்கல்வியி யல் வளாகத்தில் 45ஆவது சென்னை புத்தகக் காட்சி 16.2.2022 முதல் 6.3.2022 வரை நடைபெறுகிறது. 45 ஆவது சென்னைப் புத்தகக் காட்சி யில் எட்டு பாதைகள் அமைக்கப்பட்டுள்ளன. ஒவ்வொரு பாதைக்கும் முத்தமிழறிஞர் கலைஞர் மற்றும் எழுத்தாளர்கள், பதிப்பகத்தாரை சிறப்பிக்கும் வகையில் அவர்களின் பெயர்கள் சூட்டப்பட்டுள்ளன.

அதன் விபரம்:

1- சக்தி வை. கோவிந்தன் - சக்தி காரியாலயம்

2- சின்ன அண்ணாமலை - தமிழ்ப்பண்ணை

3-முல்லை முத்தையா - முல்லை பதிப்பகம்

4-முத்தமிழறிஞர் கலைஞர் மு. கருணாநிதி

5- அல்லயன்ஸ் கம்பெனி - குப்புசாமி

6- சைவ சித்தாந்த நூற்பதிப்புக்கழகம் - . சுப்பையா

7- படைப்பாளர் கி. ராஜநாராயணன்

8- படைப்பாளர் தொ. பரமசிவம்

No comments:

Post a Comment