கரோனா பாதிப்பு 300-க்கும்கீழ் குறைந்தது - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

கரோனா பாதிப்பு 300-க்கும்கீழ் குறைந்தது

சென்னை,  மார்ச் 4  தமிழ்நாட்டில் நேற்று புதிதாக 52 ஆயிரத்து 935 பேருக்கு கரோனா பரிசோதனை செய்யப் பட்டது. இதில் 163 ஆண்கள், 129 பெண்கள் என மொத்தம் 292 பேருக்கு புதிதாக கரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது. இந்த வகையில் இதுவரை இல்லாத அளவு கரோனா பாதிப்பு 300-க்கும் கீழ் குறைந்துள்ளது. இதில் அதிகபட்சமாக சென்னையில் 83 பேரும், கோவையில் 43 பேரும், செங்கல்பட்டில் 34 பேரும், நீலகிரியில் 15 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.


No comments:

Post a Comment