45ஆவது சென்னை புத்தகக்காட்சியில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Friday, March 4, 2022

45ஆவது சென்னை புத்தகக்காட்சியில் பொதுச்செயலாளர் துரை.சந்திரசேகரன்

டி.ஜி.வைஷ்ணவா கல்லூரியைச் சேர்ந்த இதழியல் மாணவர்கள், அரவிந்தன், ரோகிணி திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை. சந்திரசேகரன் அவர்களிடம், "பெரியார் இன்றைக்கும் தேவைப்படுகிறாரா?" என்று கேள்வி கேட்டு விரிவான பதிலை பெற்றனர். உடன் பொதுக்குழு உறுப்பினர் சி.காமராஜ்.

 

No comments:

Post a Comment