சர்க்கார், எவனாவது கல்லூரி வைக்க வேண்டும் என்று கேட்டால், வை 5 இலட்சம் என்று கேட்கின்றது. ஆனால் பாழுங் கோயிலைப் புதுப்பிக்க 50 லட்சம் ஒதுக்கீடு பண்ணுகிறாய்? மக்களிடம் வசூல் பண்ணு கின்றாய்? இவ்வளவு இலட்சத்தையும் கொண்டு 10 இடங்களில் 10 கல்லூரிகளை ஏற்படுத்தக் கூடாதா?
- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,
‘மணியோசை’
No comments:
Post a Comment