பெரியார் கேட்கும் கேள்வி! (614) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (614)

டில்லி சர்க்கார் உத்தியோகங்கள் என்ற அருமை யான அறுசுவை உண்டி பார்ப்பனர்களுக்கே என்ற நிலையே உள்ளது. சிந்திச் சிதறியுள்ளவைகளான ராச்சிய சர்க்கார் உத்தியோகங்களாவது பதவிப் பட்டினித் தமிழனுக்கு விகிதாசார அளவில் கிடைக்க வழி செய்யக் கூடாதா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment