பெரியார் கேட்கும் கேள்வி! (636) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (636)

எனக்கு, எனது சுயமரியாதை, திராவிடர் கழகப் பிரச்சாரத்தின் கருத்து ஒரு பார்ப்பான்கூடமேல்ஜாதியான்" என்பதாக இருக்கக் கூடாது என்பதற்காகத்தானே தவிர பார்ப்பான் பணக்காரனாகக் கூடாது; அவன் நல்வாழ்வு வாழக் கூடாது; அவன் ஏழையாகவே இருக்க வேண்டும் என்பதா?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1,

மணியோசை

No comments:

Post a Comment