உக்ரைன் மீதான போரினால் பாதிக்கப்பட் டிருக்கும் இந்திய ஏற்றுமதியாளர்களுக்கு உதவும் வகையில், விரைவில் சில சலுகைகளை அரசு அறிவிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.வங்கிக் கடன்களுக்கு உத்தரவாதம் அளிப்பது, ஏற்றுமதியாளர்களுக்கு குறைந்த வட்டியில் கடன் வழங்குவது போன்றவற்றை மேற்கொள்வது குறித்து, ஒன்றிய அரசு ஆலோசித்து வருவதாகவும் கூறப்படுகிறது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment