மின்சார வாகனங்களுக்கான சார்ஜிங் உள்கட்டமைப்புகளை ஏற்படுத்தும் நோக்கில், ‘எம்.ஜி., மோட்டார்’ புதிய முயற்சியில் இறங்கி உள்ளது. ‘எம்.ஜி., சார்ஜ்’ எனும் பெயரில், ஆயிரம் நாட்களில், ஆயிரம் சார்ஜிங் வசதி கட்டமைப்புகளை நிறுவ திட்டமிட்டுள்ளதாக, இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment