பெங்களூருவில் புதுமை நிலையம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

பெங்களூருவில் புதுமை நிலையம்

    ஜெர்மன் நாட்டை சேர்ந்த வர்த்தக வாகன தயாரிப்பு நிறுவனமானடெய்ம்லர் டிரக்நிறுவனம், பெங்களூருவில், உலகளா விய புதுமை நிலையத்தை துவக்கி உள்ளது. உள்நாட்டிலும் உலகளவிலும், புதுமையான தயாரிப்புகளை உருவாக்க, இந்தியாவின் பொறியியல் மற்றும் தகவல் தொழில்நுட்ப பிரிவில் திறமைகளை மேம்படுத்தும் நோக் கில் இந்த நிலையம் ஏற்படுத்தப்பட்டு உள்ளது

No comments:

Post a Comment