தடை முயற்சியில் எஸ்.பி.அய்., - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Saturday, March 5, 2022

தடை முயற்சியில் எஸ்.பி.அய்.,

     மேற்கு உலக நாடுகளால் தடைக்கு உட் படுத்தப்பட்டிருக்கும் ரஷ்ய நிறுவனங்களு டனான பரிவர்த்தனை செயல்பாடுகளை, எஸ்.பி.அய்., நிறுத்தி உள்ளதாக தெரிகிறது.தடைகளுக்கான பட்டியலில் இடம்பெற்றிருக் கும் நிறுவனங்களுடன், எந்த நாட்டு பணத் திலும் பரிவர்த்தனைகளை மேற்கொள்ள வேண்டாம் என, எஸ்.பி.அய்., கேட்டுக் கொண்டு இருப்பதாகவும் கூறப்படுகிறது.

No comments:

Post a Comment