டெக்கான் கிரானிக்கல்,அய்தராபாத்:
அய்ந்து மாநிலத் தேர்தல் முடிவுகள் இந்த ஆண்டு நடைபெற உள்ள குடியரசுத் தலைவர் தேர்தலில் பாஜக விற்கு பாதிப்பை உண்டாக்க வாய்ப்பு.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
விவசாயிகள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல் பட்டு ஒன்றியத்தில் ஆட்சியைக் கைப்பற்றுங்கள் என மேகாலாயா ஆளுநர் சத்யபால் மாலிக் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
பிரதமர் மோடியின் பூனே வருகையையொட்டி, கருப்பு நிற முகக் கவசம், சட்டை அணிய தடை. மோடியே திரும்பிப் போ என எதிர்க்கட்சிகள் முழக்கம்.
- குடந்தை கருணா
No comments:
Post a Comment