திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, March 29, 2022

திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

30.03.2022, புதன்கிழமை 

 திருவண்ணாமலை மாவட்ட கலந்துரையாடல் கூட்டம்

*  மாலை 4.00 மணி,  *  இடம் :  தமிழ்நாடு ஓட்டல், திருவண்ணாமலை. *  வரவேற்புரை : சி.மூர்த்தி,  மாவட்ட செயலாளர், *  தலைமை : புலவர்.கோ.ஏழுமலை, மாவட்ட தலைவர்,  *  வழிகாட்டுதல் உரை : முனைவர். துரை.சந்திரசேகரன், பொதுச்செயலாளர்,  *  முன்னிலை: ந.தேன்மொழி, மாநில மகளிரணி  அமைப்பாளர், குடியாத்தம் வி.சடகோபன், மண்டல தலைவர்,  வேட்டவலம் பி.பட்டாபிராமன்,  மண்டல செயலாளர்,   ச.ஈஸ்வரி,  மண்டல மகளிரணி செயலாளர்,  *  பொருள்:  திருவண்ணாமலையில் நீட் மற்றும் புதிய கல்விக் கொள்கையை எதிர்த்து  தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் பங்கேற்கும் பொதுக்கூட்டம். *  கழக தோழர்கள், மகளிரணி, மகளிர் பாசறை,  இளை ஞரணி, பகுத்தறிவாளர் கழகம், ஆசிரியரணி தோழர்கள் அனைவரும் தவறாமல் கலந்து கொண்டு சிறப்பிக்குமாறு கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.


No comments:

Post a Comment