இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, March 7, 2022

இனமானப் பேராசிரியர் க.அன்பழகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாள்

இனமானப் பேராசிரியர் .அன்பழகன் அவர்களின் இரண்டாம் ஆண்டு நினைவு நாளான இன்று (7.3.2022) அவரது இல்லத்திற்குத் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் நேரில் சென்று, அவரது உருவப் படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். பேராசிரியரின் மகன் அன்புச்செல்வன்,  பேரன் சட்டமன்ற உறுப்பினர் வெற்றியழகன் ஆகியோரிடம் பழைய நினைவுகளை நினைவுகூர்ந்து உரையாடினார். உடன் கழகத் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன், பேராசிரியர் ..மங்களமுருகேசன், செ.பார்த்தசாரதி, சைதை மதியழகன், மோகன் (தொழிலாளர் பேரவை).

No comments:

Post a Comment