புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவாரூர் நகர்மன்ற தலைவர் திருமதி புவனபிரியா செந்தில் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, March 6, 2022

புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவாரூர் நகர்மன்ற தலைவர் திருமதி புவனபிரியா செந்தில் அவர்களையும் நேரில் சந்தித்து வாழ்த்து

புதிதாக பொறுப்பேற்றுள்ள திருவாரூர் நகர்மன்ற தலைவர் திருமதி புவனபிரியா செந்தில் அவர்களையும், துணைத்தலைவர் திருமதி அகிலா சந்திரசேகரன் அவர்களையும்  திருவாரூர் மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பாக மாவட்ட தலைவர் வீ.மோகன், துணைத்தலைவர் அருண்காந்தி மற்றும் தோழர்கள் ஆறுமுகம், கார்த்திகேயன் ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்தனர்.

No comments:

Post a Comment