நாகை கலந்துரையாடலில் முடிவு - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Wednesday, March 30, 2022

நாகை கலந்துரையாடலில் முடிவு

நாகர்கோவில் முதல் சென்னை வரை 21 நாட்கள் நீட் தேர்வு எதிர்ப்பு, புதியக் கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு ஆகிய முழக்கங்களுடன் பரப்புரை பெரும்பயணம் மேற்கொண்டு ஏப்ரல் 9 நாகை வருகைதரும் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை எழுச்சியுடன் வரவேற்று பொதுக்கூட் டத்தை சிறப்புடன் நடத்திட மாவட்ட கலந்துரையாடலில் முடிவு

No comments:

Post a Comment