6.3.2022 ஞாயிற்றுக்கிழமை
சுயமரியாதைச் சுடரொளி சிவகங்கை
உ.சுப்பையா படத்திறப்பு - நினைவேந்தல்
சிவகங்கை: மாலை 6 மணி * இடம்: ஏஎம்கே மகால் (மாவட்ட ஆட்சியர் அலுவலகம் எதிரில்) சிவகங்கை
* வரவேற்புரை: கோ.ரவிச்சந்திரன் (பொறியாளர்) * தலைமை: சாமி திராவிடமணி (சிவகங்கை மண்டலத் தலைவர்)
* முன்னிலை:, வழக்குரைஞர் ச.இன்பலாதன் (பொதுக்குழு உறுப்பினர்), அ.மகேந்திரராசன் (மண்டல. செயலாளர்), பெரு.இராசாராம் (சிவகங்கை மாவட்ட செயலாளர்), ச.அரங்கசாமி (காரைக்குடி மாவட்ட தலைவர்), ம.கு.வைகறை (காரைக்குடி மாவட்ட செயலாளர்), இரா.புகழேந்தி (சிவகங்கை நகர கழக தலைவர்), ஜெ.தனபாலன் (சிவகங்கை மாவட்ட துணைத் தலைவர்), சி.அனந்தவேல் (சிவகங்கை மாவட்ட அமைப்பாளர்) * படத்தினை திறந்து நினைவுரை (காணொலியில்): தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி (தலைவர் திராவிடர் கழகம்)
* நினைவேந்தல் உரை: கேஆர்.பெரியகருப்பன் (ஊரக வளர்ச்சி மற்றும் உள்ளாட்சித்துறை அமைச்சர் தி.மு.க. சிவகங்கை), மேனாள் அமைச்சர் மு.தென்னவன் (மாநில இலக்கிய அணி தலைவர், தி.மு.க,),
இரா.ஜெயக்குமார் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்), இரா.குணசேகரன் (மாநில அமைப்பாளர், திராவிடர் கழகம்) * இணைப்புரை: தி.என்னாரெசு பிராட்லா * நன்றியுரை: சு.கீதப்பிரியா (உதவி கோட்டப் பொறியாளர், நெடுஞ்சாலைத்துறை) * விழைவு: மணிமேகலை சுப்பையா (கழக பொதுக்குழு உறுப்பினர்)
13.3.2022 ஞாயிற்றுக்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
அரியலூர்: காலை 8 மணி முதல் 9 மணி வரை * இடம்: ரிதன்யா மஹால், அரியலூர் * மணமக்கள்: இ.அருண் - வி.விஜி * வரவேற்புரை: பேராசிரியர் ப.சுப்பிரமணியன் (மேனாள் முதல்வர், பெரியார் ஆசிரியர் பயிற்சி நிறுவனம், திருச்சி) *முன்னிலை: ப.சீதாராமன் (மேலாளர். பெரியார் திடல், சென்னை), சி.காமராஜ் (பொதுக்குழு உறுப்பினர்), டாக்டர் க.வனிதா (முதல்வர், பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி திருச்சி), பொறியாளர் இரா.கோவிந்தராசன் (மண்டலத் தலைவர்), சு.மணிவண்ணன் (மண்டலச் செயலாளர்), விடுதலை நீலமேகம் (மாவட்டத் தலைவர்), க.சிந்தனைச்செல்வன் (மாவட்டச் செயலாளர்) * வாழ்க்கை இணையேற்பு விழா திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் வாழ்த்துகளுடன், தலைமையேற்று நடத்தி வைப்பவர்: வீ.அன்புராஜ் (பொதுச் செயலாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: மணமக்கள் இ.அருண் - வி.விஜி.
No comments:
Post a Comment