நடுவீரப்பட்டு சி.என். பாளையத்தில் தோழர் சுகுமாரன் மகள் ஓவியா பிறந்த நாளை முன்னிட்டு 1.4.2022 அன்று கைத்தறி ஆடை போர்த்தி வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. கழக பொதுச் செயலாளர் முனைவர் துரை சந்திரசேகரன், மாவட்ட தலைவர் தண்டபாணி, மாவட்ட செயலாளர் சிவக்குமார், கடலூர் நகர தலைவர் எழுதி, நகர செயலாளர் சின்னதுரை, மாவட்ட அமைப் பாளர் மணிவேல், லோகநாதன், சுகுமாரன் ஆகியோர் கலந்து கொண்டனர்.
Sunday, April 3, 2022
Home
மற்றவை
நடுவீரப்பட்டு சி.என். பாளையத்தில் தோழர் சுகுமாரன் மகள் ஓவியா பிறந்த நாளை முன்னிட்டு 1.4.2022 அன்று கைத்தறி ஆடை போர்த்தி வாழ்த்து
நடுவீரப்பட்டு சி.என். பாளையத்தில் தோழர் சுகுமாரன் மகள் ஓவியா பிறந்த நாளை முன்னிட்டு 1.4.2022 அன்று கைத்தறி ஆடை போர்த்தி வாழ்த்து
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment