சென்னை: மாலை 6.30 மணி * இடம்: அன்னை மணியம்மையார் அரங்கம், பெரியார் திடல் * டாக்டர் அம்பேத்கர் அவர்களின் பிறந்த நாள் சிறப்புக் கருத்தரங்கம் (வெளிச்சம் தொலைக்காட்சிக்காக) * தலைமை: சைதை தென்றல் * கருத்தரங்கத் தலைப்பு: அறிந்திராத அதிசயம் அம்பேத்கர் * நெறியாளர்: கவிஞர் நாகை நாகராஜன் (திமுக சொற்பொழிவாளர்) * அம்பேத்கரும் மதச்சார்பின் மையும் - நிஜாமுதீன் (சட்டமன்ற மேனாள் உறுப்பினர்) * அம்பேத்கரும் பெண்ணியமும் - வழக்குரைஞர் வீரமர்த்தினி * அம்பேத்கரும் போராட்ட குணமும் - நாகை வேம்பு பாலா (பட்டிமன்ற பேச்சாளர்) * அம்பேத் கரும் சமூகநீதியும் - கவிஞர் ராஜகம்பீரன் (திரைப்பட இயக்குநர்) * நன்றியுரை: இராவணன் மல்லிகா.
6.4.2022 புதன்கிழமை
வாழ்க்கை இணையேற்பு விழா
போளூர்: காலை 9.30 மணி * இடம்: ஜி.டி.எம். ஜெயின் திருமண மண்டபம், 36ஏ, நரசிம்மன் தெரு, போளூர் (டி.ஜி.ஒய். ஜவுளிக்கடை எதிரில்)* மணமக்கள்: வி.ப.பிரபாகரன் - தே.சோனியா காந்தி * தலைமை:
ப.பழனி (நகர கழக தலைவர்) * வரவேற்புரை: வெ.ஏழுமலை * முன்னிலை: புலவர் கோ.ஏழுமலை (மாவட்டத் தலைவர்) சி.மூர்த்தி (மாவட்ட செயலாளர்), மு.காமராஜ் (மாவட்ட அமைப்பாளர்), கு.பஞ்சாட்சரம் (மாநில பொதுகுழு உறுப்பினர்), முனு.ஜானகிராமன் (மாவட்ட துணை தலைவர்), மருத்துவர் ச.பலராமன் (ஒன்றிய தலைவர்), கு.பச்சையப்பன், கு.ராமன், சுந்தரமூர்த்தி, ப.கிருஷ்ண மூர்த்தி, இரா.சிவாஜி * வாழ்த்துரை: சு.அறிவுக்கரசு (செயலவைத் தலைவர், திராவிடர் கழகம்), வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில அமைப்பாளர், திராவிட மகளிர் பாசறை), தோழர் என்.பாண்டி (மாநிலக்குழு உறுப்பினர் (சிபிஅய் (எம்)), குடியாத்தம் வி.சடகோபன், வேட்டவலம், பி.பட்டாபி ராமன், ஆனந்தன், மணிவேல் * நன்றியுரை: சு.பன்னீர் செல்வம்-ப.விஜயலட்சுமி, ம.பிரகலநாதன்-தே.பி.புனிதா * அன்புடன் அழைக்கும்: வெ.ஏழுமலை-ஏ.முனியம்மாள்.
10.4.2022 ஞாயிற்றுக்கிழமை
பழனி ஒன்றிய கழகத்தின் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு, புதிய தேசிய கல்விக் கொள்கை எதிர்ப்பு, மாநில உரிமை மீட்பு பொதுக்கூட்டம்
புதுஆயக்குடி: மாலை 6.00 மணி * இடம்: வ.பழனிச் சாமி நினைவுத் திடல் (அரிசி ஆலை) புது ஆயக்குடி * தலைமை: தோ.இராமலிங்கம் (பழனி ஒன்றிய தலைவர்) * முன்னிலை: ப.பாலமுருகன், க.நாகராசு, வேலு.சக்திவேல், பழ.குப்புசாமி, இல.சித்திரசேனன், ஆ.பாலமுருகன், திருநாவுக்கரசு * தொடக்கவுரை: பொன்.அருண்குமார் * வரவேற்புரை: குண.அறிவழகன் * சிறப்புரை: வழக்குரைஞர் சே.மெ.மதிவதனி (மாநில மகளிர் பாசறை அமைப்பாளர், திராவிடர் கழகம்) * நன்றியுரை: ஜெ.ம.எடிசன் செல்வா * இவண்: பழனி ஒன்றிய திராவிடர் கழகம்.
No comments:
Post a Comment