பெரியார் மெட்ரிக்குலேசன் மேல்நிலைப்பள்ளி கல்விக் கிராமம், ஜெயங்கொண்டம், அரியலூர் - 621802.
15ஆம் ஆண்டு விழா
9.4.2022 சனிக்கிழமை மாலை 6 மணி
தலைமை விருந்தினர்:
மாண்புமிகு எஸ்.எஸ்.சிவசங்கர் பி.இ.
தமிழ்நாடு போக்குவரத்துத் துறை அமைச்சர்
மதிப்புறு விருந்தினர்:
மானமிகு கா.சொ.க.கண்ணன் எம்.காம்.,
சட்டமன்ற உறுப்பினர், ஜெயங்கொண்டம் தொகுதி
முன்னிலை:
திருமதி சுமதி சிவக்குமார்
பேரூராட்சித் தலைவர், ஜெயங்கொண்டம்
திரு. வி.கே.கருணாநிதி
பேரூராட்சித் துணைத் தலைவர், ஜெயங்கொண்டம்
தலைமை:
மானமிகு வீ.அன்புராஜ்
தாளாளர், பெரியார் பள்ளிக் குழுமம்
வருகை விழையும்
பள்ளி முதல்வர், ஆசிரியர்கள், அலுவலகப்
பணியாளர்கள் மற்றும் மாணவர்கள்.
web: http://jeyankondam.periyarschools.org
No comments:
Post a Comment