பெரியார் கேட்கும் கேள்வி! (641) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Sunday, April 3, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (641)

நாம் காட்டுமிராண்டியா என்ற அய்யம் பலருக்குப் பிறக்கும். சந்தேகமில்லாமல் காட்டுமிராண்டிகள்தான். உலகில் எந்த நாட்டிலும் இல்லாத ஜாதி நம் நாட்டில்தானே உள்ளது. நமக்கு இருக்கும் கடவுள்கள் மாதிரி உலகில் வேறு எங்காவது உண்டா? எத்தனைக் கடவுள்கள்? எவ்வளவு ஒழுக்கம், நாணயம் அற்றவை எல்லாம் கடவுள்கள்? நமது மதம் எவ்வளவு முட்டாள்தனான மதம்?

- தந்தை பெரியார், 'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை

No comments:

Post a Comment