பெரியார் கேட்கும் கேள்வி! (647) - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

பெரியார் கேட்கும் கேள்வி! (647)

அறிவாளிகளுக்குக் கடவுள் நம்பிக்கை - சும்மா அதாவது மனிதன் சுற்றுச் சார்பு பார்த்து வேட்டி கட்டிக் கொள்வது போன்றதாகுமே ஒழிய, உணவு உட்கொள்வது போன்றதாகுமா?

- தந்தை பெரியார், 

'பெரியார் கணினி' - தொகுதி 1, ‘மணியோசை’


No comments:

Post a Comment