நன்கொடை - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

நன்கொடை

திருத்தணியில் நீட் எதிர்ப்பு பரப்புரை பெரும் பயணத்தின்போது தமிழர் தலைவர் ஆசிரியரிடம் வீரமணி, பெரியார் செல்வம், யாழினி, முகிலரசி, அறிவுக்கரசி ஆகியோர் நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு ரூ.500 நன்கொடை வழங்கினர். 

 

No comments:

Post a Comment