பெரியார் பெருந்தொண்டர் வசந்தம் கு.இராமச்சந்திரன் தனது 97ஆம் ஆண்டு பிறந்த நாள் (ஏப்-26,) மகிழ்வாக, நாகம்மையார் குழந்தைகள் இல்லத்திற்கு நன்கொடையாக ஆயிரம் ரூபாய் (ரூ,1000) வழங்கியுள்ளார். நன்றி. வாழ்த் துகள்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment