குடந்தை கழக மாவட்டம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி மேற்கொள்ளும் நாகர்கோயில் முதல் சென்னை வரை 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் 24-04-2022 ஞாயிறு மாலை 6.00 மணியளவில் குடந்தை மீன் மார்க்கெட் அருகில் நடைபெற்றது. கழக பேச்சாளர் தஞ்சை இரா.பெரியார் செல்வன் சிறப்புரையாற்றினார். மாவட்ட, ஒன்றிய கழக தோழர்களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.
No comments:
Post a Comment