கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Monday, April 25, 2022

கன்னியாகுமரி மாவட்ட கழகம் சார்பில் புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் பிறந்த நாள் விழா மற்றும் சிறப்பு கருத்தரங்கம்

நாள்: 29.04.2022 வெள்ளிக்கிழமை  காலை  10.00. மணி,

இடம்:  பெரியார் மய்யம், ஒழுகினசேரி நாகர்கோவில்.

புரட்சிக் கவிஞர் பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள் பிறந்த நாளில்  அவர்களுடைய  படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்துவது, அதனைத் தொடர்ந்து நடைபெறும் சிறப்பு கருத்தரங்கம் நிகழ்ச்சியில் பங்கேற்க குமரிமாவட்ட திராவிடர்கழகம், கழக இளைஞரணி, மகளிரணி, மகளிர் பாசறை, பகுத்தறிவாளர் கழகம், திராவிட மாணவர் கழகம், தொழிலாளரணி , கலை இலக்கிய அணி இவற்றின் மாவட்ட, ஒன்றிய, மாநகர, நகர மற்றும் கிளைக்கழக பொறுப்பாளர்கள், தோழர்கள், பெரியார் பற்றாளர்கள், ஆதரவாளர்கள் அனைவரும் தவறாமல் குறித்த நேரத்தில் கரோனா தடுப்பு விதிமுறைகளுடன் (முகக் கவசம்) பங்கேற்க வருமாறு அன்புடன் அழைக்கிறோம் 

இவண்,

மா.மு. சுப்பிரமணியம் (மாவட்ட தலைவர்)

கோ.வெற்றிவேந்தன் (மாவட்ட செயலாளர்)

கன்னியாகுமரி மாவட்ட திராவிடர்கழகம்.


No comments:

Post a Comment