கோவை எல்.எஸ்.புரம் பழ.பத்மநாபன் "தி மாடர்ன் ரேசனலிஸ்ட் - The annual number" இரண்டிற்கும் ரூ.500 தொகையை மேட்டுப்பாளையத்தில் பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும வீரமணியிடம் வழங்கி பகுத்தறிவாளர் கழகத்தில் உறுப்பினராக இணைந்தார்.
கோவை மாவட்டம் துடியலூர் கருவூல கணக்குத்துறை உதவி கருவூல அலுவலர், த.சபாபதி பகுத்தறிவாளர் கழக மாநில துணைத் தலைவர் தரும வீரமணி மற்றும் கோவை மாவட் டத் தலைவர் பகுத்தறிவாளர் கழகம் வழக்குரைஞர் பெ. சின்ன சாமி முன்னிலையில் பகுத்தறிவாளர் கழகத்தில் தம்மை இணைத் துக் கொண்டார்.The modern Rationalist " - The annual number ஆகியவற்றிற்கு சந்தா ரூ. 500 வழங்கினார்.
திருக்குறள் பயிற்சியாளர் நாகர்கோவில் தமிழ்க்குழவி விடுதலை நாளிதழுக்கு சந்தாவினை குமரி கழக மாவட்ட செயலாளர் கோ.வெற்றிவேந்தனிடம் வழங்கினார்.



No comments:
Post a Comment