திருப்பனந்தாள் ஒன்றிய கழக தலைவர் நா. கலியபெருமாள் - கஸ்தூரிபாய் ஆகியோரின் மணவிழா நாளில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அதன் மகிழ்வாக நாகம்மையார் குழந்தைகள் இல்ல வளர்ச்சி நிதியாக ரூ.5000/-க்கான காசோலையை ஆசிரியர் அவர்களிடம் விடுதலை' அச்சக மேலாளர் க.சரவணன் குடும்பத்தினர் சார்பாக வழங்கினர்.
Subscribe to:
Post Comments (Atom)
விடுதலை நாளிதழ்
உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's Only Tamil Rationalist Daily.

No comments:
Post a Comment