குடந்தை: பரப்புரைப் பயண விளக்கக் கூட்டம் - Viduthalai

சுடச்சுட

Viduthalai

உலகின் ஒரே பகுத்தறிவு தமிழ் நாளேடு.The World's only Tamil Rationalist daily.

Tuesday, April 19, 2022

குடந்தை: பரப்புரைப் பயண விளக்கக் கூட்டம்

குடந்தை கழக மாவட்டம், திருவிடைமருதூர் (தெ) ஒன்றிய திராவிடர் கழகம் சார்பில் நீட் தேர்வு எதிர்ப்பு - புதிய தேசிய கல்வி கொள்கை எதிர்ப்பு - மாநில உரிமை மீட்பு - ஆகியவற்றிற்காக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் மேற்கொண்டுள்ள நாகர் கோயில் முதல் சென்னை வரையிலான 21 நாட்கள் பரப்புரை பெரும் பயண விளக்க தெருமுனை பிரச்சார கூட்டம் நேற்று (18-04-2022) திங்கள் மாலை 6.00 மணியளவில் திருச் சேறை கடைவீதியில் நடைபெற்றது. கழக பேச்சாளர் இராம. அன்பழகன் சிறப்புரையாற்றினார். மாவட்ட கழக தோழர் களும், பொதுமக்களும் திரளாக பங்கேற்றனர்.

No comments:

Post a Comment